மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

பெண்ணாசை துறப்பு ( Detest of Ladies)

01.   விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து நசுக்கி, சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து, ஒரு எலுமிச்சம் பழமளவு எடுத்து காலையில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்கவும். தொடர்ந்து 21 நாட்கள் இப்படிச் செய்தால், பெண் ஆசையே போய்விடும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

==========================================================

பெண்கள் - மார்பக வளர்ச்சி (Attractive Breast)

01.   எழுத்தாணிப் பூண்டின்  வேர் இரண்டு துண்டுகள் எடுத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து அரைத்து கலக்கி வடிகட்டி தினமும் 2 வேளைகள் உணவுக்குப் பின் குடித்து வந்தால் பெண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகப்படும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

==========================================================

பூப்பு அடையா மங்கை (Immatured Girl)

01.   கல்யாண முருங்கை இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் (தேங்காயெண்ணெய்) விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பூப்பு எய்தாத பெண் குழந்தைகள் பருவமடைவர். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

02.   குன்றிமணி இலையை எடுத்து சமனளவு எள்ளும் அதே அளவு வெல்லமும் சேர்த்து இடித்து எலுமிச்சம் பழ அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்துவிட்டால், 24 மணி நேரத்திற்குள் பூப்பு அடைவார்கள். [ வயதாகியும் ஒரு சில பெண்கள் பூப்பு அடையாமலிருப்பது உண்டு. ] இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால், வாழைக்காயைத் தோலைச் சீவிவிட்டுக் காயை மட்டும் தின்னக் கொடுக்க வேண்டும். குன்றி மணி இலை மருந்தை ஒரு முறை தான் கொடுக்க வேண்டும்.

03.   செம்பருத்திப் பூக்கள் ஐந்து எடுத்து மைய அரைத்து, மோரில் கலக்கி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சினைகள் சரியாகும். மேலும் வயதாகியும் பூப்பெய்தாத பெண்கள் விரைவில் பூப்பு எய்துவார்கள்.

04.   செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

==========================================================

புற்றுநோய் (Cancer)

01.   அறுகம்புல் ,வேப்ப இலை இரண்டையும் சம அளவு எடுத்து நீர் சேர்த்துக் கசாயம் செய்து தினசரி 100 மி.லி சாப்பிட்டு வந்தால் புற்று நோய் கட்டுப்படும்.(816)

02.   உலர் திராட்சையும் கற்கண்டும் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர, புற்று நோய், மூளைக்கட்டி, இதய நோய் சீர்படும்; குணமாகும்.(819)

03.   ஏலக்காய், சுக்கு, மிளகு நித்திய கல்யாணிப் பூ. சுண்டை வற்றல் இவற்றுள் நித்திய கல்யாணிப் பூவை உலர்த்தி இடித்து பொடியாக்கி, மற்ற சரக்குப் பொடிகளுடன் கலந்து அவித்து ஒரு வருடம் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(818)

04.   திராட்சை (உலர் திராட்சை) பழமும் கற்கண்டும் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் மூளைக் கட்டி, புற்று நோய், இதய நோய் சீர்படும்; குணமாகும். (819)

05.   தூதுவேளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், புற்றுநோயிலிருந்து பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

06.   தூதுவேளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவேளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது

07.   நித்திய கல்யாணிப் பூ, சுக்கு, மிளகு, ஏலம், சுண்டை வற்றல், இவற்றில் பூவை உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி மற்ற சரக்குப் பொடிகளுடன் கலந்து அவித்து ஒரு வருடம் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(818)

08.   புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றின் பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவேளை இலையைப் பயன்படுத்தி, பூரண நலத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

09.   மஞ்சள் தூள் சிறிது எடுத்து சூடான நீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். செரிமான பிரச்சினைகளும் சீராகும். முதுமையைத் தள்ளிப்போடலாம்.

10.   மாதுளையில் ஃபிளவனாய்டுகள் என்று அழைக்கப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் ( Anti-Oxidants )உள்ளன. அதனால் புற்று நோய் வராமல் தடுக்கும்.

11.   முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.   (1257)

12.   விளாம் பழம் பெண்களுக்கு மார்பகம், கருப்பை ஆகியவற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும்.

13.   வெள்ளரியில் LIGNANS என்னும் பாலிபீனால் இருப்பதால், மார்பகம், கருப்பை, சினைப்பை புற்று நோய்கள் வராமல் காக்கும்.

14.   வெள்ளைப் பூசணிச் சாறு 100 மி.லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(817)

15.   வேப்பிலை, அறுகம் புல்  சேர்த்து கசாயம் செய்து 100 மி.லி அருந்தி வந்தால், புற்று நோய் கட்டுப்படும்.(816) (1263)