மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “ந”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜூலை, 2021

நோய் - வெப்ப நோய்கள் (Diseases Caused by Excess Heat)

01.   தாழை மரத்தின் வேர்ச்சாறு 15 மி.லி யுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வெப்ப நோய்களுக்குக் கொடுக்கலாம்.

02.   துத்தி இலையை எந்த வகையில் உண்டாலும் வெப்பத்தினால் உண்டாகும் எல்லா நோய்களும் நீங்கும்.

03.   பாதாளமூலி  (சப்பாத்துக் கள்ளி) பழச் சாற்றில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடை கால வெப்ப நோய்கள் மறையும். (040) (1369/2)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

நோய் - பித்த நோய்கள் (Diseases caused by Excess Bile)

 01.   விளாம் பழம் பெண்களுக்கு மார்பகம், கருப்பை ஆகியவற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும். விளாம் பழம் நல்ல வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பித்த நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

02.   விளாம் பழத்தை வெல்லத்துடன் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் ஏற்படும் தலைவலி, கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா நேரமும் வாயில் கசப்பு, பித்தக் கிறுகிறுப்பு, கை-கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக ஏற்படும் இளநரை, நாவில் ருசியின்மைபோன்றவற்றை விளாம் பழம் போக்குகிறது.

03.   விளாந்தளிர், நாரத்தைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து அதையும் பொடி செய்து கொள்ளவும். கடலைப் பருப்புப் பொடி 100 கிராம், உப்பு 20 கிராம், மிளகுப் பொடி, வெந்தயப் பொடி தலா  10 கிராம், எல்லவற்றையும் இலைப்பொடிகளுடன் கலந்து, உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால், பித்தம் குணமாகும். நல்ல பசி எடுக்கும். வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டமும் கிடைக்கும்.

01.   விளாம் பழம் பெண்களுக்கு மார்பகம், கருப்பை ஆகியவற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும். விளாம் பழம் நல்ல வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பித்த நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

02.   விளாம் பழத்தை வெல்லத்துடன் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் ஏற்படும் தலைவலி, கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா நேரமும் வாயில் கசப்பு, பித்தக் கிறுகிறுப்பு, கை-கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக ஏற்படும் இளநரை, நாவில் ருசியின்மை,  போன்றவற்றை விளாம் பழம் போக்குகிறது.

03.   விளாந்தளிர், நாரத்தைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து அதையும் பொடி செய்து கொள்ளவும். கடலைப் பருப்புப் பொடி 100 கிராம், உப்பு 20 கிராம், மிளகுப் பொடி, வெந்தயப் பொடி தலா  10 கிராம், எல்லவற்றையும் இலைப்பொடிகளுடன் கலந்து, உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால், பித்தம் குணமாகும். நல்ல பசி எடுக்கும். வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டமும் கிடைக்கும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================

நோய் - தோல் நோய் குணமாக (Curing skin diseases)

01.   கருஞ் செம்பை இலையுடன் குப்பை மேனி இலைகலைச் சேர்த்து அரைத்து, கலக்கித் தடவி நன்கு காய்ந்த பின் குளித்து வந்தால் படை மற்றும் தோல் வியாதிகள் குணமாகும்..(1032)

02.   குப்பை மேனி இலை, மஞ்சள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வர ,தோல் நோய்கள் குணமாகும்.(1000)

03.   சிரட்டைத் தைலம் தோல் வியாதிக்குச் சிறந்தது.(994)

04.   தகரைச் செடியின் ( பொன்னாவாரைச் செடி) வேரை எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்துப் பூசி வந்தால் , தோல் வியாதிகள் குணமாகும்.(993)

05.   தாளி சாதி சூரணம் 50 கிராம் மற்றும் அமுக்கரா கிழங்கு சூரணம் 100 கிராம் ஆகியவற்றைத் தேனில் சாப்பிட்டு வந்தால் அவை சர்வரோக நிவாரணியாகச் செயல்படும்.(555)

06.   பூவரசு மரத்தின் [ நூறு ஆண்டுகள் வயதான மரம் ] காய், பூ, பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து, நிழலில் நன்கு உலர்த்தி, சூரணமாக்கி, காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட தோல் வியாதிகளுங் கூட குணமாகும்.(1026) (1496)

07.   மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்,(1155)

08.   புற்று மண் பற்றிட்டு அரை மணி நேரம் இளம் வெயிலில் (காலை வெயில்) இருந்து, பின்னர் குளித்தால், தோல் நோய்கள் அகலும்.(1022)